Information | |
---|---|
instance of | c/United States |
Meaning | |
---|---|
Tamil | |
has gloss | tam: அமெரிக்கத் தமிழர் (அல்லது தமிழ் அமெரிக்கர்) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டில் இருந்து கல்விக்காகவும் வேலைக்காவும் அமெரிக்காவுக்கு தமிழர்கள் கடந்த 50 வருடங்களாக குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கை இனப்பிரச்சினை காரணமாக ஈழத்தமிழர்களும் 1980 களின் பின்பு பெரும்பாலும் குடியேறியுள்ளார்கள். |
lexicalization | tam: அமெரிக்கத் தமிழர் |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint